Trending

அமெரிக்காவை எப்படி தாக்குவது ஈரான் போடும் பிளான்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சயீத் அலி கமேனியின் ஆலோசகர் எப்படி அமெரிக்காவை தாக்குவது என்று முக்கியமான ஆலோசனையை அவர் கமேனிக்கு வழங்கி உள்ளார்.

இந்தி சினிமாவில் நமது கலாச்சாரம் இல்லை – பவன் கல்யாண் அதிரடி

சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகம் குறித்து அதிரடியாக பேசியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.

அமெரிக்கா மட்டும் வைத்திருக்கும் பி-2 போர் விமானங்கள்

இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது.

ஆன்மிகத்தை கொண்டு வாழ்வியல் -அண்ணாமலை

கந்த சஷ்டி கவசப் பாடல், சக்தியைக் கொடுக்கும். நமது பண்டைய கலாச்சாரம், பண்பாடுகளைத் தேடிப் படிக்க வேண்டும். யாருக்கும் நாம் எதிரிகள் அல்ல.

Podcasts

Videos

மார்க்கன் – விமர்சனம்

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக சில விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு காட்சியும் அவரை வைத்தே கண்டுபிடிக்க நினைப்பது கம்பீரமான காவல் துறைக்கு அழகாக இல்லை.

Magazines