Trending

கீழடி வரலாற்றை மறைக்க முயல்கிறார்கள் -முதல்வர் ஸ்டாலின்

எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள்.

விமானங்களுக்கு ஆயுட்காலம் ஏன் விதிக்கவில்லை ?

விமானங்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் அதற்கான ஆயுட்காலத்தை நிர்ணயித்துள்ளன. ஆனால், அந்த ஆயுட்காலம் வரையிலும் அவை வானில் பறக்கின்றனவா?

Straw – வாழ்க்கையின் நிதர்சனத்தை முகத்தில் அறைகிறது

தனது மோசமான சூழலில் இருந்து மீண்டாரா? அவரது மகளின் நிலை என்ன? இவற்றை மிகவும் ஆழமாகவும், உலுக்கும் வகையில் பேசுகிறது ‘ஸ்ட்ரா’ (Straw) திரைப்படம்.

ஈரானுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை

கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

கிராமக்குயில் கொல்லங்குடி கருப்பாயி தனது 99 -ஆவது வயதில் சொந்த ஊரான கொல்லங்குடியில் சனிக்கிழமை காலமானார்.

Podcasts

Videos

இந்தியாவிடம் ட்ரம்ப்  இணக்கம் காட்டுவது  ஏன் ?

டொனால்டு ட்ரம்ப்   இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ட்ரம்ப்பின் சமீபத்திய பேச்சுகள், பதிவுகள் அவர் இந்தியாவிடம் இணக்கம் காட்டுவது  ஏன்?

Magazines