Trending

இங்கிலாந்தின் கணக்குப் பிரச்சினை! – கவலைப்படும் பிரதமர்

இங்கிலாந்து - 80 லட்சம் மக்களுக்கு கணித அறிவு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் அறிவின் அளவே இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அண்ணாமலை மீது நானும் வழக்கு தொடருவேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“அண்ணாமலை ஆதாரமற்று ஏதேதோ பேசி வருகிறார். அவர் மீது நானும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாார்.

வாவ் ஃபங்ஷன்: ‘குலசாமி’ ஆடியோ & டிரெய்லர் வெளியிட்டு விழா

'குலசாமி' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் சில காட்சிகள்.

அவனுக்கு மூட நம்பிக்கைகள்தான் எதிரி, கடவுள் அல்ல: நடிகர் விவேக் சகோதரி டாக்டர் விஜயலஷ்மி

நிறைய குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தான். துணை நடிகர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தான். அவனது இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்புதான்.

சினிமா நட்சத்திரங்களின் ஆடம்பர சொகுசு வேன்கள்!

வேனிட்டிவேன் ஒரு மாடர்ன் யோகா ஜிம் மாதிரி இருக்கிறது. ஃபிட்னெஸ்ஸில் அக்கறை காட்டும் ஷில்பா, தன்னுடைய அழகை அப்படியே வைத்திருக்க ஒரு யோகா டெக்.

Podcasts

Videos

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்

Magazines