Trending

நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி

ஜோஹ்ரான் மம்தானி நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட போகும் இந்திய வம்சாவளி.

ரயில் கட்டணத்தை உயா்த்த பரிசீலனை

இந்தக் கட்டண உயா்வு மூலம் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கலாம் – பிஹார் தேர்தல் ஆணையம்

முதல் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது பிஹார் மாநில தேர்தல் ஆணையம்.

ஜானவி தங்கேட்டி விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு

23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா!

இந்த போட்டியில் 85 மீட்டரை கடந்து வீசிய ஒரே வீரர் நீரஜ் சோப்ரா மட்டும்தான். இதனால் அவர் முதலிடம் பிடித்தார்.

Podcasts

Videos

மார்க்கன் – விமர்சனம்

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக சில விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு காட்சியும் அவரை வைத்தே கண்டுபிடிக்க நினைப்பது கம்பீரமான காவல் துறைக்கு அழகாக இல்லை.

Magazines