Trending

இந்தியா மீது ஆத்திரமடைந்த டிரம்ப்

இந்தியாவுக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை – டிரம்ப்க்கு மோடி பதிலடி

விவசாயிகளின் நலன்களின் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

தங்கம் விலை மீண்டும் 75 ஆயிரம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

யுபிஐ 70 கோடியில் புதிய சாதனை

யுபிஐ மூலம் கடந்த 2-ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை என்பிசிஐ உறுதி செய்துள்ளது.

Social Media வை கலக்கும் மோனிகா பாட்டு சுப்லாஷினி

சுப்லாஷினி. ’கோல்டன் ஸ்பேர்ரோ’ தொடங்கி இன்று அனைவரும் முணுமுணுக்கும் ‘மோனிகா’ வரை சுப்லாஷினி பாடிய எல்லா பாடல்களும் பயங்கர வைரல்.

Podcasts

Videos

Magazines