Trending

அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – செங்கோட்டையன்

 முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், மறப்போம் மன்னிப்போம் என்ற ரீதியில் கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சந்​திர கிரகணம்  அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு

சந்​திர கிரகணம் வானில் நிகழும் அற்​புத​மான ஓர் அறி​வியல் நிகழ்​வு. இதை பொது​மக்​கள் கண்டு ரசிக்​கலாம், என்று தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

அமெரிக்கா தொழில்நுட்ப  நிறுவனங்களின் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் முதலீடு குறித்து  டிரம்ப் கலந்துரையாடியுள்ளார்.

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக நல்லுறவு ஒப்பந்தங்கள்

இந்தியா-சிங்கப்பூா் வா்த்தக உறவு மற்றும் சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனா்.

வைரஸ் காய்ச்சல் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

வைரஸ் காய்ச்சல்  தமிழகத்தில்  அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines