Trending

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு!

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயார்க் சிறையில் வெனிசுலா​ அதிபர் நிக்​கோலஸ் மதுரோ

வெனிசுலா​வில் இருந்து அழைத்​துச் செல்​லப்​பட்ட அந்நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ நியூ​யார்க் நகரில் சிறை வைக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரயத்தனம் – பிரதமர் மோடி

வாரணாசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

இண்டிகோ விமான சேவை ரத்துக்கு டிஜிசிஏ விசாரணை

இன்று காலை முதல் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines