Trending

நேபாளத்தை சுத்தப்படுத்தும் ஜென் ஸி  இளைஞர்கள் !

நேபாளத்தில் போராட்டம் கலவரமாக புரட்டிப்போடப்பட்ட நிலையில், இளைஞர்கள் அதனை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளது.

நான் வாங்​கியது விவ​சாய நிலம்  – அண்ணாமலை விளக்கம்

கோவை​யில் நிலம் வாங்​கிய விவ​காரம் -  தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை விளக்​கமளித்​துள்​ளார்.

திருச்சியில் தொண்டர்கள் உற்சாகத்தில்  விஜய் பிரசாரம்

தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து இன்று தொடங்கவிருக்கிறது.

மிசோரமில்  ரூ. 8,070 கோடி ரயில் பாதையை  மோடி தொடங்கிவைத்தார்

மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார்

 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines