Trending

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் தலைமகன் – தலைவர்கள் புகழாரம்!

 நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக பார்க்கப்படும் அண்ணாவின் புகழை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள்  திட்டம் -தமிழக அரசு

பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைக்​கிறார்.

இளை​ய​ராஜாவுக்கு கருணாநிதி பாராட்டி  வழங்​கிய  இசை​ஞானி பட்​டம்   – முதல்​வர் பெருமிதம்

இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார்.

இந்தியா உள்நாட்டு மென்பொருள் பயன்பாட்டுக்கு மாற வேண்டும்

USA நிறுவனங்களின் மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்

பாம் – விமர்சனம்

மலை கிராமம் ஒன்றில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே மலை உச்சியில் மயில் அகவல் கேட்பது என்பது அந்த கிராமத்தின் சுபிக்ஷத்தின் குறீயீடாக பார்க்கப்படுகிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines