Trending

2050-ம் ஆண்டுக்குள் சென்னைக்கு குடிநீர் மூன்று மடங்கு தேவைப்படும் – தமிழக அரசு

2050ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்குக்கும் அதிகமான நீர் நிலை அமைப்புகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை கதறவிட்ட ரஷ்யா

இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு சீராக உள்ளது. அமெரிக்கா அதனை தடுக்க நினைத்தால் தோற்று போவீர்கள் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் அக். 1 முதல் புதிய மாற்றம்!

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உயர உயரச் செல்லும் தங்கம் விலை !

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,280-க்கும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.82,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டி  வரி சீா்திருத்தம் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – நிா்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி  வரி சீா்திருத்தம் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines