Trending

விவாகரத்துப் பற்றி நான் சிந்தித்ததே கிடையாது – மிச்சல் ஒபாமா

என் வாழ்நாளில், ஒரு கணம்கூட, விவாகரத்துப் பற்றி நான் சிந்தித்ததே கிடையாது. எவ்வாறு என்னுடைய கணவரை விட்டுப் பிரிவதைப் பற்றி நினைப்பேன்.

16 வயதில் வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம் – பிரிட்டன் பிரதமர்

16 வயதுடையவர்கள் வேலை செய்யவும் வரி செலுத்தவும் தகுதியுடையவர்களாக இருக்கும்போது, வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம்” பிரிட்டன் பிரதமர்

கெவி – விமர்சனம்

வெள்ளக்கெவி கிராமமும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் மிகவும் உருக்கமாக, உண்மைத்தனமோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

சென்னையில் மழை வெள்ளத்தை தடுக்க புதிய திட்டம்!

வெள்ள நீர் ஊருக்குள் வருவதை தடுக்க மாநகராட்சி ஒக்கியம் மடுவில் இருந்து தண்ணீர் கடலுக்கு செல்ல புதிய திட்டம் ஒன்றை வைத்து உள்ளது.

இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகர் சாபு தஸ்தகீர் வாழ்க்கை சினிமாவாகிறது!

ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்தியரான சாபு தஸ்தகீரின் வாழ்க்கைக் திரைப்படமாகிறது.

Podcasts

Videos

Magazines