Trending

பிரதமர் மோடியின் BIOPICக்கில் நடிப்பது சவால் -உன்னி முகுந்தன்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது.

உலகம் இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் !

இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

தரமற்ற 97 மருந்துகள் விழிப்புணா்வுடன் இருங்கள்

 97  மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பேருந்து, மெட்ரோ ,புறநகர் ரயிலில் செல்ல சென்னை ஒன் செயலி

அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

எச்-1பி விசா கட்டண உயர்வு   இந்தியர்களுக்கு பின்னடைவா? – நாஸ்காம்  ஆய்வு

எச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து நாஸ்காம் விளக்கம் கொடுத்துள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines