Trending

13,000 அடி உயரத்தில் 70 வயது மூதாட்டி சாதனை

லீலா ஜோஸ் இவருக்கு வயது 70. அண்மை​யில் துபாய்க்கு சென்​றிருந்த அவர் 13,000 அடி உயரத்​திலிருந்து ஸ்கைடை​விங் செய்​தார்.

திறமையான இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு பணிபுரிய ஜெர்மனி, பிரிட்டன் அழைப்பு

ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர்கள், ஜெர்மனியில் பணிபுரியும் ஜெர்மானியர்களைவிட அதிகம் பொருள் ஈட்டுகிறார்கள்.

இந்தியா உக்ரைனுக்கு ஆதரவாகதான் இருக்கிறது – ஜெலன்ஸ்கி

இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கல்விதான் வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் கொடுக்கும் -ஸ்டாலின் அறிவுரை

கல்​வியை கற்று வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் காண வேண்​டும் என்று அனிதா அச்​சீவர்ஸ் அகாடமி விழா​வில் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​னார்.

சாலைகளில் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால்  போலீஸில் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தாராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம் என தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines