Trending

தமிழகத்தில் டெங்கு பரவல் – சுகாதாரத் துறை

டெங்கு பரவல் தமிழகத்தில்  அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இன்று முதல் வங்கிகளில்   காசோலை டெபாசிட் செய்தால் உடனே பணம்

காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள் கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை.

இந்தியா-இஎஃப்டிஏ வா்த்தகம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை அமலுக்கு வந்தது.

வார்னிங் ! மால்வேர் வைரஸ் தாக்குதல்

மால்வேர் தாக்குதல் என்பது பயனர் பயன்படுத்தும் கணினி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனத்துக்குள் மென்பொருளை நுழைத்து தகவல்களை திருடுவது.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது !

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines