Trending

பைசன் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன்.

இந்தியாவில் வரும் கூகுளின் மிகப்பெரிய AI டேட்டா சென்டர்

கூகுள் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மைய வளாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வரவேற்கிறோம் – திருமாவளவன்

இனி வரும் காலங்களில் எந்த பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு.என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நீதித் துறை​யில் மிகப்​பெரிய புரட்சி – அமித் ஷா

புதிய குற்​ற​வியல் சட்​டங்​களால் நீதித் துறை​யில் புரட்சி ஏற்​பட்​டிருக்​கிறது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரிவித்துள்​ளார்.

மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

Podcasts

Videos

Magazines