Trending

தமிழக அரசு சேவைகளை வாட்ஸ் ஆப் மூலமாக இனி பெறலாம்!

வாட்ஸ் அப் செயலி மூலமாக தமிழ்நாடு அரசு சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் புதிய சேவை முறை அறிமுகமாகவுள்ளது.

INDIA Alliance குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொழில்​நுட்ப போர்​களுக்கு தயாராகுங்கள் – கவுதம் அதானி

இன்​றைய போர்​கள் பெரும்​பாலும் தொழில்​நுட்​பம் சார்ந்​தவை​யாக​ உள்​ளன. அவை போர்க்​களத்​தில் அல்ல, கணினி சர்​வர்​களில் நடக்​கின்​றன.

ஜப்பான் இளைஞர் ஏற்படுத்தும் வினோத கர்ப்பம் !

ஒசாகாவைச் சேர்ந்த அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் மனைவிகள் உட்படப் பலரைக் கருத்தரிக்க உதவியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மணிகா விஸ்​வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வெல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார் !

தாய்​லாந்​தின் நந்​த​புரி​யில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற உள்​ளது. இதில் இந்​தி​யா​வின் சார்​பில் மணிகா விஸ்​வகர்மா பங்​கேற்க உள்​ளார்.

Podcasts

Videos

இந்தியாவிடம் ட்ரம்ப்  இணக்கம் காட்டுவது  ஏன் ?

டொனால்டு ட்ரம்ப்   இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ட்ரம்ப்பின் சமீபத்திய பேச்சுகள், பதிவுகள் அவர் இந்தியாவிடம் இணக்கம் காட்டுவது  ஏன்?

Magazines