Trending

இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிப்பு!

இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது.

தங்கம் விலை அதிரடி ஏற்​ற​ம்!

நேற்று ரூ.89,600-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​தனர்.

விலை குறையும் மின்சார வாகனங்கள் – நிதின் கட்கரி

அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல்  வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

காந்தாரா சேப்டர் 1 – விமர்சனம்

காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது.

அமெரிக்காவுக்கு செக் வைக்கும் சீனாவின் தங்க முதலீடு!

சீனா, கடந்த 10 மாதங்களாக, எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தங்கம்  மீது முதலலீடு செய்து  தங்கதை அதிக அளவில் சேகரித்து வருகிறது

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines