Trending

வசூலில் சாதித்த சச்சின்

சச்சின் படம் ரீ ரீலிசில் வெற்றி பெற்று 10 கோடி வசூலை நெருங்குவதாக தகவல். விஜய் ரசிகர்களும், மற்றவர்களும் படத்தை ஆர்வமாக பார்த்து வருகிறதாக தகவல்

அழ வைத்த தேவதர்ஷினி

வாடகை தாய் விவகாரம்தான் கரு என்றாலும், அதை அழுத்தமான திரில்லர் கதையாக, பாசப்போராட்டத்தை விவரிக்கும் கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்

மண்டாடிக்கு அர்த்தம் என்ன?

ஒரு குழுவாக அந்த பாய்மர படகு போட்டியில் கலந்துகொள்வார்கள். அந்த குழுவை வழிநடத்துபவர் அல்லது அந்த குழு தலைவனுக்கு மண்டாடி என்று பெயர்

10 ஹவர்ஸ் – விமர்சனம்

பத்து மணி நேரத்திற்குள் இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் வருகிறார். அவரது பார்வையும், தாடியும் பாத்திரத்திற்கு நன்றாக இருக்கிறது.

டீன்-ஏஜ் பிரச்னைகள்

பதின்வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? அதனைச் சரிசெய்வது எப்படி? பார்க்கலாம்.

Podcasts

Videos

Magazines