Trending

அலெக்​ஸாண்​டர் வாங் மெட்டாவின் ஏஐ பிரிவுக்கு தலைமை

மெட்டா நிறு​வனம் ஏஐ பிரிவுக்கு திறமை​வாய்ந்த அலெக்​ஸாண்​டர் வாங்​-கை தலைமை அதிகாரி​யாக நியமித்துக் கொண்​டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மை பொருளாதாரம் -பிரதமர் மோடி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையின் நிலையான பொருளாதாரம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அதிகரிப்பதால் குடும்பங்கள் வளர்ச்சி அடைகிறது – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் கனவு எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நவி மும்பை விமான நிலையம் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆனது !

உலகிலேயே அதிகம் நெருக்கடி கொண்ட நகரமாக இருக்கும் மும்பைக்கு, இரண்டாவது விமான நிலையம் கிடைத்துவிட்டது.

Podcasts

Videos

அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்.

Magazines