Trending

வார் கேமிங் செயலிகள் மூலம் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம்

ஆன்லைன் வார் கேமிங் செயலிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு லாபம் என்ன ?

வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒருசில பின்னடைவுகளைக் கொண்டிருந்தாலும் கூட, தமிழகத்துக்கு மிகுந்த லாபம் அளிக்கக் கூடியதாக உள்ளது.

25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை

ஆபாச உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கமல்ஹாசன் விழுமிய முறைமையுடன் MP பதவியேற்றார்

மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று பதவியேற்றனர்.

70 ஆண்டுகளாக பாலுறவு வயது 16-ஆக இருந்தது – இந்திரா ஜெய்சிங்

பாலுறவு வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா்.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines