Trending

தமிழகத்தில் இந்த தேதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் !

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்சி கொடிக் கம்பங்கள் – ஐகோர்ட் உத்தரவு

கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்மீது ஒரு பழிஉண்டு – வைரமுத்து

‘நீங்கள் எழுதிய பொருளில் புரிந்துகொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்திப்பிரச்சினை செய்வார்கள்’ என்றார்

இனி ஃபாஸ்டேக் இருந்தால் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லலாம் !

தடையற்ற பயணத்தை அனுபவிக்க ஃபாஸ்ட்டேக் பாஸ் பெறுவதன் மூலம்.. வருடம் முழுக்க 200 பயணங்களை இவர்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

நவீன வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவனை

ஒட்டுமொத்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் கட்டிடத்தையும் இந்த 3 டி வீடியோவில் பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

Podcasts

Videos

Magazines