Trending

உலக பல்கலை தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

டெலிகிராம் பாவெல் துரோவ் 100 குழந்தைகளுக்கு அப்பா!

டெலிகிராம் சமூக தளத்தை நிறுவியவரும், கோடீஸ்வரர்களில் ஒருவருமா பாவெல் துரோவ், தான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் தயாரித்த செஜ்ஜில் ஏவுகணை!

இஸ்ரேலின் ராணுவ உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த தேதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் !

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்சி கொடிக் கம்பங்கள் – ஐகோர்ட் உத்தரவு

கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Podcasts

Videos

3 பி.ஹெச்.கே. – விமர்சனம்

இப்படியான ஒரு கதை தமிழ்நாட்டில் பலரது வீடுகளில் அன்றாடம் நடக்கிறது. இதை அப்படியே திரைக்கு கொண்டுவந்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

Magazines