Trending

நியூஸ் அப்டேட்: மே மாதம் வெப்பநிலை குறையும்!

மே மாதத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஷவர்மா ஆபத்தா?

ஷவர்மா உடலுக்கு நல்லதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காரணம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் இறந்திருக்கிறார்.

கலைஞனுக்கு மரியாதை – கேரள அரசின் செயல்

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.

வருத்தத்தில் பூஜா ஹெக்டே

அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.

அப்படி ஒரு துணைவேந்தர் இருந்தார்!

சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines