Trending

இஸ்ரோ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

பூமி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை கற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

மகா அவதார் நரசிம்மா – விமர்சனம்

இரண்டு அசுரர்களால் அதிகரித்து வரும் அட்டூழியங்கள் மற்றும் தெய்வீக சக்திகளுடன் அவர்களின் போராட்டத்துடன் கதை முன்னேறுகிறது.

ஹவுஸ் மேட்ஸ் – விமர்சனம்

இடி விழுந்து பழைய நினைவுகளை கொண்டு வரும் விஞ்ஞான காரணம் என்று படம் முழுவது கதைக்கான நியாயமான காரணத்தை இயக்குனர் ராஜவேலு வைத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

ட்ரம்ப் பொய் சொல்வதாக மோடி கூறிவிட்டால் ….

டொனால்ட் ட்ரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரோந்த் – OTT விமர்சனம்

திலீஷ் போத்தனும், ரோஷன் மேத்யூவும் கதாப்பாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றனர். திலீஷ் போத்தன் அத்தனை இடங்களிலும் அப்ளாஸை அள்ளியிருக்கிறார்.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines