Trending

நியூஸ் அப்டேட்: பீகார் மாநிலத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை

பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்துள்ளது.

இரட்டை கோபுரம் தகர்ப்பு – பாதிப்பு என்ன?

இரட்டை கோபுரத்தை இடித்ததால், தங்களுக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அதைக் கட்டிய சூப்பர்டெக் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

’லேடி விக்ரம்’ ஆன ரகுல் ப்ரீத் சிங்

உடல் எடை விஷயத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்த ரகுல் ப்ரீத் சிங்கை ‘லேடி விக்ரம்’ என்று ஷூட்டிங்கின் போது ஜாலியாக கமெண்ட் அடித்தார்களாம்.

நியூஸ் அப்டேட்: அனைத்து சாதி அர்ச்சகர்கள்  – தடை இல்லை – உச்ச நீதிமன்றம்

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கிரிக்கெட்: இந்தியாவை ஜெயிக்க வைத்த 5 வியூகங்கள்

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் பதறாமல் தனது அடிகளை இந்திய அணி எடுத்து வைத்தது. கடைசிவரை அந்த நிதானத்தை இந்தியா தவறவிடவில்லை.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines