Trending

நயன்தாரா சம்பளம் இரு மடங்காக எகிறியது!

தற்போது புதுப்படங்களில் நடிப்பதற்கு எட்டு கோடி சம்பளமாக கேட்கிறாராம். ஆனால் அதற்கும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நியூஸ் அப்டேட்: இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு – ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் பின்னடைவு

நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த்: மிதக்கும் கடற்படைத் தளம்

40 ஆயிரம் டன் எடைகொண்ட இந்த போர்க்கப்பல், 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.

13.5% பொருளாதார வளர்ச்சி – நீடிக்குமா?

வேளாண்மை, சேவைத்துறை சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines