Trending

வருத்தத்தில் பூஜா ஹெக்டே

அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.

அப்படி ஒரு துணைவேந்தர் இருந்தார்!

சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.

நியூஸ் அப்டேட்: ரம்ஜான் – முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாவ் ஃபங்ஷன் : தோட்டா பாடல் வெளியீட்டு விழா

ரம்யா பாண்டியன், ரியோ ராஜ் நடித்துள்ள தோட்டா பாடல் வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிகள்:

என்ன செய்யப் போகிறார் தோனி?

தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டும் நிரூபித்தார் தோனி. தோனி தலைமையேற்கிறார் என்ற ஒரு வார்த்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புத்துயிர் ஊட்டியது.

Podcasts

Videos

இந்த வருஷம் மீள்வேன்: ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த அகிலன், பூமி, சைரன், பிரதர் போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Magazines