Trending

Shriya saran ரீஎண்ட்ரி

ஸ்ரேயா திருமணமான பின்பும், குழந்தைப் பெற்ற பின்பும் கூட இப்படி கச்சிதமாக இருக்கிறாரே என்ற அந்த கமெண்ட்கள்தான் ரீஎண்ட்ரிக்கும் காரணம்.

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இன்று நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

வாவ் ஃபங்ஷன் : ‘கலக தலைவன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா

'கலக தலைவன்' படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, மகிழ்திருமேனி, சுந்தர்.சி, விஷ்ணுவிஷால், எம்.ராஜேஷ், ஆரவ், கலையரசன், அருண்விஐய்முரளிராமசாமி, அருண்ராஜாகாமராஜ், நிதிஅகர்வால், அர்ச்சனா கல்பாதி,பிரதிப், மாரிசெல்வராஜ், மிஷ்கின்,அர்ஜுன்துரை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines