Trending

பாஜகவில் அதிரடி நடவடிக்கைகள் தொடரும்: அண்ணாமலை

“பாஜகவில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பழையவர்களை இறக்கிவிட்டால்தான் புதியவர்கள் ஏற முடியும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பிடிஆர் Vs அமைச்சர்கள் – மிஸ் ரகசியா!

விஜய் ரசிகர் மன்றத்தினர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறாராம்.

Hijab எதிர்ப்பு – தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் வீரர்கள்

கால்பந்து போட்டிக்கு முன்னதாக ஈரானிய தேசிய கீதத்தை இசைத்தபோது அதனுடன் இணைந்து ஈரானிய வீரர்கள் தேசிய கீதம் பாடாததே இதற்கு காரணம்.

திருச்சி சூர்யா ஆபாச ஆடியோ – காயத்ரி ரகுராம் நீக்கம் – என்ன நடக்கிறது பாஜகவில்?

சூர்யா சிவா ஆபாசமாக பேசி கட்சிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். அவர் மீது விசாரணை நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

வாவ் ஃபங்ஷன்: ‘டாக்டர். 56’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

‘டாக்டர். 56’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகை பிரியாமணி, இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines