Trending

Madras Eye: ஏன் வருகிறது? சிகிச்சை என்ன?

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் மக்களிடையே பரவிவருகிறது. இதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

Lionel Messi – தோற்றப் பிறகு பேசியது என்ன?

மெஸ்ஸி. அவரது இந்த வார்த்தைகள் அடுத்த போட்டிகளை எதிர்கொள்ள அர்ஜென்டினா வீரர்களுக்கு புதிய சக்தியைக் கொடுத்துள்ளதாக சக வீரர்கள் சொல்கிறார்கள்.

No Make Up நயன்தாரா

முன்பைவிட இப்பொழுது இன்னும் அழகாய் இருக்கிறாய்.’ என நயன் மேக்கப் இல்லாமல் இருப்பதைப் பார்த்து விக்கி அநியாயத்திற்கு புகழ்ந்து தள்ளுகிறார் .

வாவ் ஃபங்ஷன்:‘பட்டத்து அரசன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு

‘பட்டத்து அரசன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அதர்வா, ராஜ்கிரண், ஹாசிக்கா, சிங்கம்புலி, ஜெய பிரகாஷ், ஆர்.கே சுரேஷ் பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வாவ் ஃபங்ஷன்: ‘வதந்தி ‘ வலைதளத் தொடரின் முன்னோட்டம்

'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'' வலைதளத் தொடரின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines