Trending

கதையா? அம்மா, அப்பா வேண்டாம் – கல்யாணி ப்ரியதர்ஷன்.

கல்யாணி ப்ரியதர்ஷன் - சினிமா என்பது என் வாழ்க்கை. நடிக்க வந்தது, இத்தனை படங்களில் நடித்தது எல்லாமே என்னோட தனிப்பட்ட முடிவுதான்.

World cup 2022 Diaries: நெய்மரின் காயமும் பிரேசிலின் சோகமும்

பிரேசில், நடுவில் நெய்மருக்கு ஏற்பட்ட காயத்தால் அரை இறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல்கணக்கில் மோசமாக தோற்றது.

திருச்சியில் அதிமுக மாநாடு- எடப்பாடி பழனிசாமி திட்டம்

அதிமுக பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸில் இருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தற்காலிக நீக்கம்

நான்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

புத்தகம் படிப்போம்: World Cup Football – இந்தியா விலகிய மர்மம்

இந்தியா, 1950 உலகக் கோப்பை போட்டியில் ஏன் விளையாடாமல் தவிர்த்தது என்பதுடன், இந்திய கால்பந்து அணியின் 75 ஆண்டுகள் வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines