Trending

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்

வாவ் ஃபங்ஷன்: “லவ்” பத்திரிகையாளர் சந்திப்பு

‘லவ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்.

9-ம் தேதி 15 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வரும் 9-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜக கசமுசா – விலகிய ஆபாச ஆடியோ சூர்யா சிவா – மிஸ் ரகசியா

இப்போ சூர்யா சிவா ஆடியோவையும் அண்ணாமலை ஆளுங்கதான் வெளில கசியவிட்டாங்கனு சொல்றாங்க. எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பார்த்தா பாஜக அரசியல் புரியும்”

வாவ் ஃபங்ஷன்: வாவ் ஃபங்ஷன்: நடிகை ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகா, கடந்த 4-ம் தேதி சோகேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அந்த திருமணத்தில் சில காட்சிகள்…

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines