Trending

இரட்டை இலை சின்னம்: உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோடிக்கான கேள்விகள் – பிபிசி ஆவணப்படமும் சர்ச்சையும்

குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் தொடர்புள்ளதாக எழுந்த புகார்களை அனைவரும் மறந்துவிட்ட நிலையில் பிபிசி அதை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது.

பதான் – விமர்சனம்

படம் முழுக்க அடிதடி தாறுமாறு. ஆக்‌ஷன் காட்சிகளில் ஹாலிவுட்டின் டாம் க்ரூஸை ஞாபகப்படுத்துகிறார் ஷாரூக்கான்.

மொழிப்போர் தியாகிகள் தினம் – இந்தியை தடுத்து நிறுத்திய கதை!

1965ல் ஜனவரி 25ல் தொடங்கிய தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மறக்காமலிருக்கதான் ஜனவரி 25 மொழிப் போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வாவ் ஃபங்ஷன் : அயலி – வெப் சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜீ5 ஓடிடியில் ஒளிபரப்பாகவுள்ள ‘அயலி’ வெப் சீரிஸின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்ச்சியில் இருந்து சில காட்சிகள்..

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines