Trending

அதிமுக வழக்கு – தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாவ் ஃபங்ஷன் : ஸ்டிரைக்கர் – இசை வெளியீட்டு விழா

ஸ்டிரைக்கர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவின் சில காட்சிகள்..

வீழும் அதானி குழுமம் – அதிர்ச்சியில் பங்கு சந்தை!

கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.

வாவ் டூர் : பாலித்தீவு

பாலித் தீவின் வெளித்தோற்றங்கள் மாறியபோதிலும், பாலி மக்களில் மாற்றமில்லை. மிகவும் இறுக்கமான இந்து கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

பதான் பராக் பராக்

’பதான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா ஷாரூக்கான் வந்திருக்கிறார் பராக் பராக் என்று உரக்கச் சொல்லியிருக்கிறது.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines