Trending

மேகலாயா, நாகாலாந்து – பாஜகவின் தந்திரங்கள் வெல்லுமா?

பாஜக இப்போது மணிப்பூர், அருணாசலபிரதேசம், நாகாலாந்து, மேகாலாயா என வடகிழக்கு மாநிலங்களில் தனது அரசியல் தந்திரங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

நியூஸ் அப்டேட்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மாலை 3 மணி வரை 59.28% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1.34 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

பயணிகள் கவனத்துக்கு… – சென்ட்ரலில் இனி அது ஒலிக்காது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பல ஆண்டுகளாக பயணிகளுக்கு வழிகாட்ட இந்த குரல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இனி அந்தக் குரல் ஒலிக்காது.

சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய நடிகர்!

சம்யுக்தாவுடன் நடித்திருக்கும் ஷைன் டாம், ‘சம்யுக்தா தன்னுடைய பெயரில் இருந்த மேனனை நீக்கியிருக்காங்க. அது. ஓகேதான்.

சுஜாதா ஏன் அப்படி செய்தார்?

பிடித்த வேலையை செய்யும்போது நமக்கு காலம் நேரம் தெரியாது, பிடித்த வேலை கிடைப்பதும் அதை செய்வதும் மனித வாழ்க்கையின் ஆசீர்வாதங்களில் ஒன்று.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines