Trending

பாவ பாதிரியாரின் காதல் கதை – வழக்கை தொடர முடியுமா?

வலுக்கட்டாயமாக எந்த செயலையும் செய்யவில்லை. அவர்கள் விரும்பிதான் என்னுடன் பழகினார்கள் என்று பாதிரியார் விசாரணையில் தெரிவித்திருக்கிறாராம்.

மு.க. ஸ்டாலினை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்: ஆ. ராசா பேட்டி – 3

திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ....

‘பாலா ஷூட்டிங்கில் அடி, உதை – வீங்கிய நடிகை முகம்

ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜிதின் என்பவரிடம் துணை நடிகை லிண்டா என்பவர் சம்பளத்தைக் கேட்டிருக்கிறார். இதில் இவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைகள் கோபத்தில் தடம் புரண்டிருக்கின்றன.

அண்ணாமலை தனிக் கட்சியா? – மிஸ் ரகசியா

பாஜக தலைவர்கள்தான் சிலர் எடப்பாடிக்கிட்ட பேசுனாங்களாம். அண்ணாமலையை பொருட்படுத்தாதிங்க. அவர் முடிவு எடுக்க மாட்டார். மேலிடம்தான் எடுக்கும்.

சேப்பாக்கம் ராசி இந்தியாவுக்கு தொடருமா?

இந்தியாவில் பல மைதானங்கள் இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுத் தந்தது சேப்பாக்கம் மைதானம்தான்.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines