Trending

வில்லன் அவதாரமெடுக்கும் கமல்!

தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சுயநலமிக்க ஒரு வில்லன் என கொடூரமான குணமுள்ள ஒரு பக்கா வில்லனாக கமல் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அழகிரியும் ஸ்டாலினும் சந்தித்தபோது – மிஸ் ரகசியா

நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னைக்குத்தான் மு.க.ஸ்டாலிலும், அழகிரியும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்ப அவங்களுக்குள்ள மோதல் ஏதாவது வந்துடுமோன்னு மத்த சொந்தக்காரங்க பயந்திருக்காங்க.

காதல் ரசனையே இல்லாதவர் இவர்தான் – ஷ்ருதி ஹாஸன்!

சாந்தனு ஹஸாரிகா. ஷ்ருதி ஹாஸனின் நண்பர். இவர்கள் இருவரும் லிவ்விங் டு கெதர் பாணியில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் திருமணம் பற்றி இவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.

டாஸ்மாக் – மது தவிர்க்க முடியாததா?

தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிர்ப்பு சொல்லும் பாஜக ஆளும் பல மாநிலங்களில் மது விற்கப்படுகிறது. மதுவின் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகின்றன.

வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்: வட மாநிலங்களை மூழ்கடிக்கும் ‘சுனாமி மழை’!

மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று இடையேயான இடைவினை 24 முதல் 36 மணி நேரம் வரை நீடித்தது. இதுதான் வட இந்தியாவின் கனமழைக்கு வழிவகுத்தது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines