Trending

பாஜகவா? காங்கிரசா? – இதுதான் இன்றைய தேர்தல் நிலவரம்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 3-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

டிசம்பர் 3, 4ஆம் தேதிகள் ஜாக்கிரதை! – காற்றும் மழையும் கலக்கும்!

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சென்னையிலிருந்து கடலூர் வரை வசிக்கும் மக்களே எச்சரிக்கை. கவனமாய் இருங்கள்.

3 ஷிஃப்ட் வேலை செய்யுங்க!: இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அடுத்த அதிரடி!

உள்கட்டமைப்பு துறையில் உள்ளவர்கள் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள சமீப கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

தீயசக்தியாக மாறிய கமல்!

ரஜினியுடன் மீண்டும் இணைந்திருக்கும் அமிதாப் பச்சன், இப்படம் மூலம் கமல் ஹாஸனுடனும் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்துக்கு இதுதான் பிரச்சினை: உடல்நிலை பற்றி வெளியான புது தகவல்!

இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதது குறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines