Trending

விஜயகாந்த்துக்கு அரசு மரியாதை – முதல்வர் அறிவிப்பு

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.

மறைந்தார் விஜயகாந்த் – தேமுதிகவின் எதிர்காலம்?

விஜயகாந்த் காலமாகிவிட்டார். அவரால் தொடங்கப்பட்ட தேமுதிகவின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?

சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதன் – பெரியார் பல்கலைக் கழகத்தில் என்ன நடந்தது?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு துணை வேந்தரே கல்விக் கொள்ளையில் ஈடுபட்டது கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா கட்டும் ஜகன்நாத் கோயில்

மம்தா பானர்ஜி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வரும் மார்ச் மாதத்தில் இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

மகள் மீது வருத்தத்தில் ரஜினி!

ஐஸ்வர்யாவின் ’லால் சலாம்’ பொங்கல் போட்டியில் இருந்து விலக காரணம், வசூலை அள்ளுமா அள்ளாதா என்ற கவலை இல்லையாம். இது வேறு ஒரு பிரச்சினை என்கிறார்கள்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines