Trending

ஜனவரியிலும் கனமழை: என்ன காரணம்?

டிசம்பர் முடிந்துவிட்டதால் இனி மழை இருக்காது என கருதப்பட்ட நிலையில், தற்போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி

பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததை உச்ச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்லது.

அம்மோடியோவ் – சென்னை டூ கோவை – பஸ் கட்டணம் ரூ.5,000

பொங்கல் பண்டிகையின்போது சில தனியார் பேருந்துகள் சென்னையில் இருந்து கோவைக்குச் செல்ல 5 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.

விஜயகாந்த் மரணம் எதிர்பாராதது; ஆரோக்கியமாகத்தான் இருந்தார் – பிசியோதெரபிஸ்ட் பேட்டி

விஜயகாந்த்துக்கு கடந்த 2016 முதல் 6 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன் பேட்டி

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் கேரளாவில் கடந்த மாதம் திரைக்கு வந்த காதல் – தி கோர் திரைப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines