Trending

சமந்தா மீண்டும் வந்தாச்சு

கூடிய சீக்கிரமே தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் சமந்தா நடிக்கவிருப்பதாக அவரது பிஆர் ஏஜென்ஸி தரப்பில் கூறுகிறார்கள்..

ஜடேஜா குடும்பத்தில் மனைவியால் பிரச்சினை

அப்பாவின் பேட்டியால் மனைவிக்கு எதிராக சர்ச்சைகள் முளைத்துள்ள நிலையில், அவருக்கு துணையாக கலத்தில் குதித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

நிதிப்பங்கீடு நெருடல்கள்! – மத்திய அரசு VS மாநில அரசுகள்

மத்திய அரசு பெறும் வரிகளின் நிகர வருவாயில் 41 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது 15ஆவது நிதிக் கமிஷனின் வழிகாட்டல் விதிமுறை.

சில்கா ஏரியில் ஐராவதி டால்பின்!

சில்கா ஏரியில் 156 ஐராவதி டால்பின்களே உள்ளதாகக் கடைசிக் கணிப்பு சொல்கிறது. நாங்கள் நான்கு டால்பின்களைப் பார்த்தோம்.

விஜய் 69 கதை – எக்ஸ்க்ளூசிவ்

அரசியலுக்கு வர நினைக்கும் விஜய்க்கு, மக்களின் பக்கம் நிற்கும் ஒரு ஹீரோ என்பதை போன்ற ஒரு உணர்வை இப்படம் மூலம் கொடுக்கமுடியும் என விஜய் தரப்பில் உற்சாகம் காட்டப்படுகிறதாம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines