Trending

ரஜினிக்கு அடுத்த பஞ்சாயத்து ரெடி

இதனால் செளந்தர்யா இயக்கும் படத்தில் ரஜினி சிறப்புத்தோற்றத்தில் வர இருப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

முற்றுகையில் டெல்லி – மீண்டும் கொந்தளிக்கும் விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், மீண்டும் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

அனுஷ்கா கோலிக்கு  என்ன ஆச்சு?

பிரச்சினை பெரிய அளவில் தீவிரமாக இருப்பதால்தான் விராட் கோலி இந்தியா – இங்கிலாந்து தொடரில் ஆடவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் தெரிவிக்கின்றன.

மரண மேடையிலிருந்து மீண்ட 8 இந்தியர்கள் – என்ன நடந்தது?

பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.

ராஷ்மிகாவின் அடாவடி.

சம்பளம் பேசி முடிவாகி, கதையைக் கேட்டு ஒகே சொன்ன பிறகு இப்படி ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன செய்வது என தயாரிப்பு தரப்பு தளர்ந்துப் போயிருக்கிறதாம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines