Trending

சுற்றுலா துறையிடம் ஏமாந்த ராஜேஷ்குமார்

ரிங் போகிறது ஒருவரும் எடுக்கவில்லை. ஒருநாள் முயற்சிக்கு பின் ஒரு‌பெண்மணி எடுத்து, நம் புகாரை கேட்டுவிட்டு ஒரு மின்னஞ்சல் தந்து அதற்கு புகார் அளிக்குமாறு கூறினார்.

லிவிங்ஸ்டனுக்கு ரஜினி கொடுத்த ரூ.15 லட்சம்

இந்த பணத்தை உங்கள் மனைவியின் சிகிச்சை செலவுக்கு வைத்து கொள்ளுங்கள். மேலும் தேவையென்றால் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

தாப்ஸிக்கு கல்யாணம்

தாப்ஸியின் கரம் பிடிக்க இருப்பவர் பெயர் மத்தியாஸ் போ. இவர் தாப்ஸியின் நீண்ட கால நண்பராம். பேட்மிண்டன் விளையாட்டு வீரர்.

பாஜக கூட்டணிக்கு 378; இந்தியா கூட்டணிக்கு 98 – அடித்துச் சொல்லும் புதிய கருத்துக் கணிப்பு

India TV-CNX நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் அடுத்து பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

எடப்பாடிக்கு கெடு விதித்த அமித் ஷா! – மிஸ் ரசியா

இந்த தூதுக்கு அதிமுக கிட்ட இருந்து வர்ற பதிலைப் பொறுத்துதான் பாஜகவோட அடுத்தகட்ட கூட்டணி முயற்சிகள் இருக்குமாம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines