Trending

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் இருப்பது இதுதான்!

நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமல்படுத்தும்போது, 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறாமல் இருக்கும் மாநில அரசுகள் கலைக்கப்படும்.

போதை மருந்து – விஸ்வரூபமெடுக்கும் வரலட்சுமி பஞ்சாயத்து

இந்த பிரச்சினை எந்த மாதிரியான ரூட் எடுக்கும் என்பது யாருக்கும் புலப்படாத ஒன்றாக இருப்பதுதான் கோலிவுட்டில் பயத்தைக் கொடுத்திருக்கிறது.

தனுஷூக்கு நோ சொன்ன மஞ்சுமேல் பாய்ஸ் இயக்குநர்

’சரி பரவாயில்லை, எனக்காக ஒரு கதை யோசியுங்கள், எழுதுங்கள். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்’ என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

இந்தியர்களுக்கு தூக்கமில்லை – என்ன காரணம்?

நாளின்றுக்கு சராசரியாக 7 மணிநேர தூக்கமாவது இல்லாமல் இருந்தால் மன அழுத்தம், சர்க்கரை நோய் என பல நோய்கள் தாக்க வாய்ப்புகள் உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 39 தொகுதியும் திமுகவுக்கு – அடித்து சொல்லும் கருத்து கணிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 5 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தாலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines