Trending

அழகிப் போட்டியில் சவுதி அரேபிய பெண்! – ஆச்சர்யமாய் பார்க்கும் உலகம்

அழகிப் போட்டிகளில் பங்கு பெறும் பெண்கள் குறைந்த உடைகளில் வலம் வருவார்கள். இப்போது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா அதற்கு அனுமதி அளித்துள்ளது.

கணேசமூர்த்தி எம்.பி. தற்கொலை ஏன்? தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியா?

எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்று பலர் கூறி வருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன். அது உண்மையல்ல என்கிறார் வைகோ.

ஆடுஜீவிதம் ஜெயிக்குமா? – First Day Reviews

அவன் எப்படி மீண்டுவந்தான் என்பதுதான் இப்படத்தின் கதை. நிஜக்கதையை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் என்ற பெயரில் பென்யாமின் என்பவர் எழுதிய நாவல்

விஜய்யுடன் இணைந்து செயல்பட தயார் – ஓபிஎஸ் மகன் – அரசியலில் இன்று;

விஜய்யுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

விவேக் மகள் திடீர் திருமணம் – காதலரை கைப்பிடித்தார்!

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விவேக் ஆசைப்படி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளுடன் மூலிகை செடிகளின் கன்றுகளையும் விவேக்கின் மனைவி அருள் செல்வி வழங்கினார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines