Trending

நயினார் 4 கோடி! இவர்கள் சொல்வது இதுதான்! – அரசியலில் இன்று:

அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர்.

சமந்தாவை குறி வைக்கும் அட்லீ

ஆனால் அட்லீ, தன்னுடைய ‘தெறி’ பட நாயகி சமந்தாவைதான் கதாநாயகியாக நடிக்கும் வைக்கும் எண்ணத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

பாம்பே ஜெயஸ்ரீ ஐசியுவில் எழுதிய பாட்டு – இசையமைத்த மகன்

அம்ரித் ராம்நாத்: என் அம்மாவைக் கவனித்துக்கொண்டே இந்த படத்துக்கான பாடல்களை கம்போஸ் செய்தேன்.

இந்த மொழியையும் விழுங்குகிறது இந்தி!

எனது சாரதி தங்கள் மொழியை இளைஞர்கள் பேசுவது குறைந்துவிட்டது என்றும் இந்தியே முக்கிய மொழியாகி வருகிறது என்றும் விசனப்பட்டார்.

தொடர்ந்து தோல்விகள் – CSK அவ்வளவுதானா?

வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சிஎஸ்கே அணி, கடைசி 6 ஓவர்களில் நத்தை வேகத்தில் ஆடி ஆட்டத்தை கோட்டை விட்டது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines