Trending

யார் இந்த Dhruv Rathee? – பாஜகவை பயங்காட்டும் வைரல் யூ டியூபர்

‘வாட்ஸ்அப் மாஃபியா' என்ற தலைப்பில் துருவ் ராதே வெளியிட்ட விடியோ 24 மணி நேரத்துக்குள் 1 கோடியே 21 லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது!

வைரமுத்து கொடுக்கும் அட்வைஸ் இளையராஜாவுக்கா?

இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

3.99 கோடி ரூபாய் இறைவன் செய்த குற்றம்! – நயினார் நாகேந்திரன்

மே 2-ம் தேதியோ அல்லது அதர்கு முன்போ போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு வாங்க! – IPL சர்ச்சையில் தமன்னா

அந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த தமன்னா, சஞ்சய் தத் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்ட்ரா சைபர் செல்.

பெண்களுக்கு ஜன்னல்தான் பிடிக்கிறது – ஒரு ஊர் சுற்றி ஆய்வு!

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 10 கோடி பயணிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  இந்த ஆய்வில் தெரியவந்துள்ள சில முக்கிய விஷயங்கள்…

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines