Trending

உத்தமவில்லன் கமலிடம் லிங்குசாமி சிக்கியது எப்படி?

இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் மீது புகாரை அளித்திருக்கிறது திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம். கமல் என்ன செய்ய போகிறார்?

அதிர்ஷ்டம் இல்லாத ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சிஎஸ்கே அணி தடுமாறுவதற்கு 3 வீர்ர்களின் ஃபார்ம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

வெப்ப அலையில் தமிழ்நாடு – என்ன காரணம்? எப்படி சமாளிப்பது?

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தெற்காசிய நாடுகள் முழுக்கவுமே வெப்ப அலையின் தீவிரத்தன்மை அதிகரித்துதான் வருகிறது.

அனிருத்துக்கு இளையராஜா நோட்டீஸ்! – என்ன நடக்கிறது?

‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தனது இசையில் உருவான பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

’கில்லி’ வசூலுக்கு எதிராக நடக்கும் சதி

இதனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய ஏ.எம். ரத்னமோ, சிக்கலில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் என்று விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines