Trending

பாரதிக்காக போராடிய தமிழ் சமூகம் இளையராஜாவுக்காக போராடுமா – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

இந்நிலையில் இளையராஜா கோரிக்கையை சட்டப்படி அணுக வேண்டுமா தார்மீகப்படி அணுக வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

அமித் ஷா என்னை திட்டல! – தமிழிசை சவுந்தரராஜன்

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் அமித் ஷா என்னை திட்டவில்லை. தொகுதிப் பணிகள் தொடர்பான அறிவுரையைத்தான் வழங்கினார் என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக கூட்டணியின் முதல் விக்கெட்?

தங்களுக்கு எந்த விதத்திலும் உதவாத தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகுவது பற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் யோசித்து வருகிறார்.

ஹெலிகாப்டரிலிருந்து குதித்த நடிகர் – பதறிய கமல்! – தக் லைஃப் ஆக்சிடெண்ட்!

ஜோஜூ ஜார்ஜ் ஹெலிஹாப்டரில் இருந்து குதிக்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கமலும் நாசரும் பதறிவிட்டார்கள்.

நயன், சமந்தா, காஜல் – கல்யாணத்துக்குப் பிறகும்….!

இப்போதுதான் அவரது க்ளாமர் புகைப்படங்கள் அதிக அளவில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines