Trending

கள்ளச்சாராயம் விற்பார்.. ஆனால் குடிப்பழக்கம் இல்லை – யார் இந்த கண்ணுக்குட்டி?

தனது வீட்டுக்கு அருகிலேயே சிறிய கொட்டகை ஒன்றை அமைத்து அங்கே சாரயக் கடை திறந்திருக்கிறார் கண்ணுக்குட்டி.

அம்மாடி இவ்வளவு ரூபாயா? – எகிரும் நடிகைகளின் சம்பளம்!

போர்ஃப்ஸ் பத்திரிகை, திரைப்படம் தொடர்பான தகவல்களுக்காக உலக புகழ் பெற்ற இணையதளமான ஐ.எம்.டி.பி உடன் இணைந்து, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

தோனிதான் காரணம்! – எதைச் சொல்கிறார் அஸ்வின்?

தோனியின் கவனத்தைக் கவர என்ன செய்வது என்று யோசித்தேன். அவரது விக்கெட்டை வீழ்த்துவதுதான் அதற்கான வழி என்று தெரிந்துகொண்டேன்.

அண்ணாமலை Vs தமிழிசை – முடிவுக்கு வந்ததா மோதல்? – மிஸ் ரகசியா

நான் எப்போதும் உங்கள் தொடர்பு எல்லையில்தானே இருந்தேன்? என்னை எல்லோரும் ஏமாற்றி விட்டீர்கள்’ என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார்.

தளர்ந்து போன ’இந்தியன் 2’

ஷங்கரின் படமென்றால் அதை அவர் விளம்பரத்தும் விதமே வேறு மாதிரி இருக்கும். ஆனால் இந்த முறை ’இந்தியன் 2’ பட ப்ரமோஷன் ரொம்பவே டல்லடிக்கிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines